top of page

முதன்முதலாக பிரதிநிதிகள் மாநாடாக நடைபெற்ற முதல் மாநாட்டில் நமது சங்கத்தின் புதிய செயற்குழு

  • Jan 12, 2021
  • 1 min read


அருமைத் தோழர்களே,


சேலம் நகரில் மிக பிரம்மாண்ட ஏற்பாடுகளோடு நமது சங்கத்தின் முதலாவது மாநாடு நேற்றும் இன்றும் (09/01/2021 & 10/01/2021) சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. முதன்முதலாக பிரதிநிதிகள் மாநாடாக நடைபெற்ற இந்த மாநாட்டில் நமது சங்கத்தின் புதிய செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் விவரங்கள் தோழர்களின் பார்வைக்கு.


தலைவர் - தோழர். பத்மநாபன் (திலி.டவுண்)


செயல் தலைவர் - தோழர். ஆன்டோ கால்பர்ட் (குறிஞ்சிப்பாடி)


நிர்வாக தலைவர் - தோழர். காமராஜ் (சாத்தூர்)


உதவி தலைவர் - தோழர். முருகன் (ரெட்டணை)


உதவி தலைவர்- தோழர். திலீபன் (கோம்பை)


பொதுச்செயலாளர் - தோழர். அறிவுடைநம்பி (ஆண்டகளூர் கேட்)


செயலாளர் (வடக்கு) - தோழர். ஆனந்த் (அரகண்டநல்லூர்)


செயலாளர் (தெற்கு)- தோழர். சந்திரசேகர் (கொத்தடி)


இணை செயலாளர் - தோழர். லூர்து ஆரோக்யராஜ் ( வடமதுரை)


இணை செயலாளர் - தோழர். சந்தான செல்வம் (குளத்தூர்)


இணை செயலாளர் - தோழர். ராஜராஜன் (ஒரத்தநாடு)


இணை செயலாளர்- தோழர். லட்சுமிகாந்தன் (அரியலூர்)


பொருளாளர் - தோழர். ஆறுமுகப்பெருமாள் (சோழபுரம்)


உதவி பொருளாளர் - தோழர். வள்ளுவன் (புதுப்பட்டிணம்)


செயற்குழு உறுப்பினர்கள்:


1) தோழர். சீனிவாசமூர்த்தி (வல்லக்கோட்டை)


2) தோழர். ரோத்தீஸ்வரன் ( எலவனாசூர்கோட்டை)


3) தோழர். கலைவாணன் ( லப்பைகுடிகாடு)


4) தோழர். ஜெபாஸ்டின் ரோட்ரிகோ ( சேலம் ஜங்ஷன்)


5) தோழர். நிர்மல் குமார் ( திருவெங்காடு)


6) தோழர். சீனிவாசன் ( திருமங்கலம்)


7) தோழர். கோபிநாதன்(வெண்ணாங்குபட்டு )


8) தோழர்.ஐஸ்வர்யா (பெருமாள் மலை)


9) தோழர். கலைச்செல்வி (சட்டநாதபுரம்)


10) தோழர். பர்வதலட்சுமி (பாரதிநகர்)


11) தோழர். அசோக் தங்கராஜ் (ஈரோடு சிவகிரி)


12) தோழர். பாலாஜி (ஜமீன் முத்தூர்)


13) தோழர். சங்கிலி நாராயணன் (பெருநாழி)


14) தோழர். தேன் குமார் (நா.புதூர்)


15) தோழர். சித்ரேஸ் (திலி.டவுண்)


16) தோழர். மனோரஞ்சித் (டி.மாரியூர்)


17)தோழர்.நந்தகுமார் (தர்மபுரம்)


18) தோழர். குமார் (டி.ஏர்வாடி)


19) தோழர். பிரகாஷ்(சிக்கல்)


20) தோழர். ஸ்ரீராம் (கீரைப்பட்டி)


21) தோழர். சண்முகசுந்தரம் (டி.என்.பாளையம்)


22) தோழர். சூர்யபிரகாஷ் (வாங்கல்)


23) தோழர். விமல் (மத்திகிரி)


24) தோழர். வினோசந்தர் (சிதம்பரம்)


25) தோழர். ஜெயதர்ஷன் (முத்தூர்)


26) தோழர். மனோஜ் பிரபாகர் (ஒக்கூர்)


27) தோழர். சதீஷ் (கடமலைக்குண்டு)


சவாலான காலகட்டத்தில், சமரசமற்று செயல்படுவோம். பயணிப்போம்....


தோழமையுடன்


அறிவுடைநம்பி

GS - TNGBOA

Comments


world-spin-crop.gif

© 2024 | Tamil Nadu Grama Bank Officers Association

bottom of page