top of page

Anti-Employee and Unlawful Act of TNGB Management – 1


தோழர்களே!


வணக்கம்.


தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் ஊழியர் விரோதமாகவும், சட்ட விரோதமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அவற்றை எல்லாம் தொகுத்தால் ஒரு சிறு புத்தகம் ஒன்று வெளியிட முடியும் என நினைக்கிறோம்.


ஒவ்வொன்றாக அவற்றை தோழர்கள் அறியத் தருகிறோம்.


இவை ஒவ்வொன்றிலும் நமது கோரிக்கைகளும், அதை எதிர்க்க வேண்டிய அவசியமும் இருப்பதை தோழர்கள் அறிந்து கொள்ள முடியும்.


Anti-Employee and Unlawful Act of TNGB Management – 1


அனைத்து கேஷியர்களுக்கும், கேஷியர் அலவன்சு ரூ.1280/- (special Pay) கொடுக்க வேண்டும் என்கிறது 10வது இருதரப்பு ஒப்பந்தம். ஆனால் இங்கு அனைவருக்கும் single window operator allowance ஆக ரூ.820/- மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது. 1.11.2012 லிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.460/- குறைவாக கொடுத்துக் கொண்டு இருக்கிறது. நிர்வாகத்திடம் பல முறை பேசிப் பார்த்தாகி விட்டது. பலனில்லை. லேபர் கமிஷனரிடம் முறையிட இருக்கிறோம்.


(தொடரும்)


12 views0 comments

Comentários


world-spin-crop.gif
bottom of page