16.6.2019 அன்று நடந்த நமது TNGBOA-TNGBWUவின் தஞ்சை மண்டல கூட்டம்
- TNGBOA AIRRBEA

- Jun 17, 2019
- 1 min read

16.6.2019 அன்று TNGBOA-TNGBWUவின் தஞ்சை மண்டல கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர். TNGBOA சார்பில் தோழர் அறிவுடைநம்பி (GS), தோழர் பத்மநாபன் (President), தோழர் காமராஜ் (Executive President), TNGBWU சார்பில் தோழர் மாதவராஜ் (GS), தோழர் பரிதிராஜா (Organisation Secretary) ஆகியோர் கலந்துகொண்டனர். நம் தோழர்களின் சந்தேகங்களுக்கு தலைவர்கள் விளக்கமளித்தனர்.
















Comments