PGBOA, PGBWUவின் சிவகங்கை மண்டலக் கூட்டம்
- TNGBOA AIRRBEA
- Sep 17, 2018
- 1 min read

17.09.2018 அன்று மாலை 6 மணி அளவில் நமது 9 அம்ச கோரிக்கைகளையும், போராட்டங்களையும் விளக்கி, சிவகங்கை மண்டலக் கூட்டம் காரைக்குடி ஹோட்டல் கோல்டன் சிங்காரில் நடைபெற்றது. தோழர்களின் திரளான பங்கேற்பில், கூட்டம் மிகுந்த எழுச்சியோடு அமைந்திருந்தது. நிர்வாகத்தின் மீது தோழர்களுக்கு இருந்த அதிருப்தியும், விமர்சனங்களும் உக்கிரத்தோடு வெளிப்பட்டது. இந்த கூட்டத்தில் சிவகங்கை வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள், அலுவலர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்.
Comentários