top of page

நமது வங்கியில் புதிதாய் பணிக்கு சேர்ந்த 93 அலுவலர்களை வரவேற்போம்!

  • Apr 6, 2018
  • 1 min read

இன்று நமது வங்கியில் 93 அலுவலர்கள் புதிதாய் பணிக்கு சேர்ந்துள்ளனர். பணிக்கு சேர்ந்த அனைவரையும் PGBOA வாழ்த்தி வரவேற்கிறது. அவர்கள் நமது வங்கியிலும் வாழ்க்கையிலும் மெம்மேலும் வளர நமது வாழ்த்துக்கள்!

இன்று பணிக்கு சேர்ந்த தோழர்களில் 6 தோழர்கள் தலைமை அலுவலகத்திலும், 25 தோழர்கள் விருதுநகர் மண்டலத்திலும், 15 தோழர்கள் தஞ்சாவூர் மண்டலத்திலும், 30 தோழர்கள் சிவகங்கை மண்டலத்திலும், 14 தோழர்கள் தூத்துக்குடி மண்டலத்திலும், 3 தோழர்கள் திருநெல்வேலி மண்டலத்திலும் பணி நியமனம் பெற்றுள்ளனர். மண்டலம் வாரியாக பணிக்கு சேர்ந்த தோழர்களின் விபரம் வருமாறு:

தலைமை அலுவலகம்

திருநெல்வேலி மண்டலம்


தூத்துக்குடி மண்டலம்


தஞ்சாவூர் மண்டலம்


விருதுநகர் மண்டலம்

சிவகங்கை மண்டலம்



Comments


world-spin-crop.gif

© 2024 | Tamil Nadu Grama Bank Officers Association

bottom of page