தோழர்களே!
27.06.2019 அன்று சேலத்தில் அலுவலர்களுக்கான certificate verificationனுக்காக 160 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் சுமார் 121 பேர் வந்திருந்தனர். அவர்களை நேரில் சந்தித்து வரவேற்று நம் சங்கங்களின் செயல்பாட்டை எடுத்துரைக்க நாமும் நம்மோடு Workers Union தோழர்களும் சென்றிருந்தோம்.
அவர்களுடனான சந்திப்பு உற்சாகம் தருவதாக இருந்தது. நமது செயல்பாடுகளை ஆர்வத்துடன் கேட்டறிந்தார்கள். மேலும் அவர்களுக்கு
1.நமது சங்கங்களின் வரலாறு குறித்த "நோக்கும் இடமெங்கும் நாமின்றி வேறில்லை" புத்தகம்
2.அலுவலர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகள் குறித்த கையேடு
3.நம்சங்கம் மற்றும் அதன் பொருப்பாளர்கள் தொடர்பான துண்டறிக்கை
4.நமதுசங்கத்தின் website சிறப்பம்சங்களை விளக்கும் notice
முதலியவற்றை வழங்கினோம்.
-S. அறிவுடைநம்பி
GS, TNGBOA