
தோழர்களே
நமது TNGBOA-TNGBWU வின் விருதுநகர் மண்டல கூட்டம் 9.6.2019 அன்று மாலை 5 மணி அளவில் மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் சிறப்பாக நடந்தது. TNGBOA சார்பில் தோழர் பத்மநாபன் (President), தோழர் அறிவுடைநம்பி (GS), TNGBWU சார்பில் தோழர் பரிதிராஜா (Organisational Secretary), தோழர் மாதவராஜ் (GS) ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. ஆரோக்கியமான கலந்துரையாடலாக இந்த கூட்டம் இருந்தது.




