8.6.2019 அன்று நடந்த நமது TNGBOA-TNGBWU வின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டல கூட்டங்கள்
- TNGBOA AIRRBEA
- Jun 9, 2019
- 1 min read

தோழர்களே
8.6.2019 (சனிக்கிழமை) காலை 9.30 மணி அளவில் திருநெல்வேலி மண்டல கூட்டமும் மாலை 5.30 மணி அளவில் தூத்துக்குடி மண்டல கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட நமது தோழர்கள் ஆர்வமுடன் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.







Comments