top of page

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி நமது தோழர்களின் அறப்போராட்டம்


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கிணங்க காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து இன்று (12-04-2018) நமது PGBOA மற்றும் PGBWU சங்க தோழர்கள் கிளைகளில் கருப்பு பேட்ச் அணிந்து அறவழியில் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த அறப்போராட்டத்தில் உற்சாகத்துடன் கலந்துகொண்ட நமது தோழர்கள் அனைவருக்கும் செவ்வணக்கங்கள்.

மக்களின் இரத்தம் நம் இரத்தம்!

மக்களின் யுத்தம் நம் யுத்தம்!!


2 views0 comments
world-spin-crop.gif
bottom of page