நமது அகில இந்திய சங்கமான AIRRBEA வின் அறைகூவலை ஏற்று கிராம வங்கி ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளான
பென்சன்
Other Allowances
தற்காலிக ஊழியர்களின் பணிநிரந்தரம்
Compassionate Appointment
கிராமவங்கிளை ஒன்றிணைத்து NRBI அமைக்கவும்
கிராமவங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் வங்கி ஊழியர்களின் நலனுக்கெதிரான கொள்கையை எதிர்த்தும்
ஊழியர்களை திரட்டி மாலை நேர ஆர்ப்பாட்டம் நம் தலைமை அலுவலகம் முன்பு PGBOA மற்றும் PGBWU சார்பாக 20-02-2018 மாலை ஏற்பாடு செய்யப்பட்டது.
குறைந்த கால அவகாசத்தில் திட்டமிடப்பட்ட ஆர்பாட்டத்தில் ஓய்வு பெற்ற தோழர்களும் நம் தோழர்களும் வெகுதொலைவிலிருந்தும் உணர்வுப்பூர்வமாக திரலாக பங்கேற்றனர்.