புதிதாய் PGBOAவில் இணைந்திருக்கும் தோழர்களை வரவேற்கிறோம்!
- TNGBOA AIRRBEA
- Feb 15, 2018
- 1 min read

சமீபத்தில் நடந்து முடிந்த பதவி உயர்வுக்கான தேர்வில் வெற்றிபெற்று அலுவலரான 13 தோழர்களை PGBOA விற்கு வரவேற்கிறோம்! அவர்கள் மெம்மேலும் வாழ்வில் உயர வாழ்த்துக்கள்!!
Comments