தோழர்களே!
10/11/2017 மாலை 5:30 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆனந்த ஹோட்டலில் வைத்து நமது அகில இந்திய மாநாடு குறித்த விளக்க கூட்டம் நடைபெறும். அப்பகுதி தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
S.நடராஜன்
(GS-PGBOA)