தஞ்சாவூர்-அகில இந்திய மாநாடு குறித்த விளக்க கூட்டம்


தோழர்களே!

09/11/2017 மாலை 5:30 மணிக்கு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாமலை ஹோட்டலில் வைத்து நமது அகில இந்திய மாநாடு குறித்த விளக்க கூட்டம் நடைபெறும். அப்பகுதி தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

S.நடராஜன்

(GS-PGBOA)


1 view0 comments