top of page

மதுரை-உறுப்பினர் சந்திப்புக் கூட்டம்


தோழர்களே!

4.11.2017 அன்று மாலை 5.30 மணிக்கு மதுரையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் (சென்னை சில்க்ஸ் அருகில்) மதுரையில் PGBOA-PGBWU வின் உறுப்பினர் சந்திப்புக் கூட்டம் நடைபெறும். மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளைய்ம், சாத்தூர் பகுதி கிளைகளில் பணிபுரியும் தோழர்கள் கலந்துகொள்ள வேண்டுகிறோம்!


1 view0 comments
world-spin-crop.gif
bottom of page