top of page

அகில இந்திய மாநாட்டையொட்டி உறுப்பினர்கள் சந்திப்பு ஏற்பாடுகள்


தோழர்களே!

நமது அகில இந்திய மாநாட்டையொட்டி கீழ்க்காணும் மையங்களில் உறுப்பினர் சந்திப்புகளை நம் இரு சங்கங்களும் (PGBOA & PGBWU) சேர்ந்து நடத்துவது என திட்டமிட்டு இருக்கிறோம்.

1) 4.11.2017 மாலை 5.30 மணி - மதுரை

2) 5.11.2017 காலை 10 மணி - திருச்சி (IBPS தேர்வு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது)

3) 5.11.2017 மாலை 5 மணி - தஞ்சை (IBPS தேர்வு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது)

4) 11.11.2017 காலை 10 மணி - இராமநரதபுதம்

5) 11.11.2017 மாலை 5 மணி - காரைக்குடி

6) 12.11.2017 - காலை 10 மணி - தூத்துக்குடி

7) 12.11.2017 - மாலை 5 மணி - திருநெல்வேலி

கூட்டங்கள் நடத்தப்படும் இடம் விரைவில் தோழர்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.

சந்திப்போம்.

J.மாதவராஜ். S.நடராஜன்

GS- PGBWU. GS- PGBOA


3 views0 comments
world-spin-crop.gif
bottom of page