பாண்டியன் கிராம வங்கியில் மொத்தமுள்ள 321 கிளைகளில் 307 கிளைகள் (96% கிளைகள்) 22-08-2017 வேலைநிறுத்தத்தில் இயங்கவில்லை.
வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி!
வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்துத் தோழர்களுக்கும் வீரம் செறிந்த வாழ்த்துகள்.
செவ்வணக்கம்.
வரலாறு நம்மை வாழ்த்தும், போற்றும்!