தோழர்களே!
வணக்கம்.
சேலத்தில், நமது சங்க அலுவலகத் திறப்பு விழாவை, வரும் நவம்பர் 17ம் தேதி மாலை நடத்துவது என திட்டமிட்டு இருக்கிறோம்.
நமது AIRRBEAவின் பொதுச்செயலாளர் தோழர் வெங்கடேஸ்வர ரெட்டி நமது சங்க அலுவலகத்தை முறையாக திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
BEFI- TN பொதுச்செயலாளர் தோழர். ராஜகோபால், BEFI தலைவர்களில் ஒருவரான தோழர்.சி.பி.கிருஷ்ணன், PGBRS தலைவர்கள், சேலத்தின் முக்கிய தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்த வருகிறார்கள்.
நமக்கான பாசறையின் திறப்பு விழாவில், நம் சங்கத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
J.மாதவராஜ் S.அறிவுடைநம்பி
(GS-TNGBWU) (GS-TNGBOA)
அழைப்பிதழ்
test