இன்று நமது வங்கியில் 93 அலுவலர்கள் புதிதாய் பணிக்கு சேர்ந்துள்ளனர். பணிக்கு சேர்ந்த அனைவரையும் PGBOA வாழ்த்தி வரவேற்கிறது. அவர்கள் நமது வங்கியிலும் வாழ்க்கையிலும் மெம்மேலும் வளர நமது வாழ்த்துக்கள்!இன்று பணிக்கு சேர்ந்த தோழர்களில் 6 தோழர்கள் தலைமை அலுவலகத்திலும், 25 தோழர்கள் விருதுநகர் மண்டலத்திலும், 15 தோழர்கள் தஞ்சாவூர் மண்டலத்திலும், 30 தோழர்கள் சிவகங்கை மண்டலத்திலும், 14 தோழர்கள் தூத்துக்குடி மண்டலத்திலும், 3 தோழர்கள் திருநெல்வேலி மண்டலத்திலும் பணி நியமனம் பெற்றுள்ளனர். மண்டலம் வாரியாக பணிக்கு சேர்ந்த தோழர்களின் விபரம் வருமாறு:
தலைமை அலுவலகம்
திருநெல்வேலி மண்டலம்
தூத்துக்குடி மண்டலம்
தஞ்சாவூர் மண்டலம்
விருதுநகர் மண்டலம்
சிவகங்கை மண்டலம்
Comments