நமது சங்கங்களின் மண்டல கூட்டங்கள்



நமது TNGBOA மற்றும் TNGBWU சங்கங்களின் செயற்குழுக்களில் தீர்மானித்தபடி மேற்கண்டவாறு மண்டலக் கூட்டங்கள் நடத்துவது என திட்டமிடப்பட்டுள்ளது.


  1. SAVE_TAMIL_NADU_GRAMA_BANK என நாம் துவக்க இருக்கும் இயக்கம் குறித்தும்

  2. NOVEMBER – 26 வேலை நிறுத்தம் குறித்தும்

  3. நமது இரு சங்கங்களின் அடுத்த மாநாடுகள் குறித்தும்


தோழர்களோடு உரையாட இருக்கிறோம்.


மண்டலக் கூட்டங்கள் நடக்க இருக்கும் இடங்கள் குறித்து தோழர்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும்.